Wednesday, 27 June 2012

Sri Vidya Meditation at Chennai July 2012

A rare opportunity to learn Samayachara Sri Vidya Sadhana at Chennai.
Sri Vidya is a traditional method of spiritual practice for Self-realization. It helps one to attain all the ambitions of earthly life and leads to great wisdom. It bestows physical and mental well being and sanctifies with all auspiciousness.
This course is split into three modules with gap of a month in between each module allowing every learner to practice and get clarified before the next module.
The course inculcates the theory and practice of step by step meditation to energize all chakras from Mooladhara to Sahasrara. Pancha Bhutha Meditation, Nava Graha Meditation, Life saving Mrituynjaya Meditation, Dhanakarshana Meditation, Pancha Dhasakshari Moolamantra Dhyana, Sri Chakra and Maha Meru sadhana and many more techniques will be imparted along with the discourse on Sri Lalitha Sahasranama.
Dr.Sri Jagannatha Swami, a master in Sri Vidya Samayachara sadhana, a kundalini practioner for more than 25 years and the Founder and Head of Sri Lalithambikai Amman Temple, Coimbatore along with his wife Smt. Matha Raja Rajeswari imparts the divine wisdom.
Those who   are willing to participate are requested to register well in advance by paying Rs.2400/- as donation by Cash/Cheque/DD in favour of SHRI LALITHAMBIGA TRUST, payable at COIMBATORE.
VENUE: SRI BABA HALL, No:1, Balakrishnan Naiker Street, West Mamblam, Chennai 600003. Dates: 21, 22 July 2012. Saturday and Sunday.

For Registration: Please call: 9790953676 / 9840848127 (Chennai)

or 9842244674 (Coimbatore)


Sri Vidya Meditation at Chennai

ஸ்ரீ  வித்யா தியானப் பயிற்சி
ஆரம்ப நிலை முதல் ஐந்தாம் நிலை மூல மந்திர தீட்சை வரை பெற
சென்னையில் அரிய வாய்ப்பு
ஸ்ரீ வித்யா தியானம் என்பது எல்லாம் வல்ல அம்பிகையின் அருளுடன் செய்யப்படும் தவ யோகமாகும். இதனால் உடல் நலம், மன நலம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று மகிழ்வுடன் வாழலாம்.
மாதம் ஒருமுறை, இரு நாள் பயிற்சியாக தொடர்ந்து மூன்று மாதங்களில் நிறைவு செய்யலாம்.
இப்பயிற்சியில் மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை தியானிக்கும் முறைகள், பஞ்சபூத தியானம், நவகிரக தியானம், நோய் தீர்க்கும் ம்ருத்யுஞ்சய தியானம்,  செல்வ வளம் தரும் தனாகர்ஷண தியானம், பஞ்சத்சாக்ஷரி மூல மந்திர தியானம் மற்றும்  ஸ்ரீ சக்ர, மகாமேரு தியானம், வழிபாடு, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் ஆகியன கற்றுத்தரப்படுகின்றன. 14 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமும், பக்தியும் உடைய அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
ஸ்ரீ வித்யா உபாசனை மற்றும் குண்டலினி தவத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் உடையவரும், கோவை ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் திருக்கோவில் ஸ்தாபகருமான பூஜ்ய ஸ்ரீ ஜகன்னாத சுவாமிகளும், அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் ஸ்ரீமதி மாதா ராஜராஜேஸ்வரி அவர்களும் இப்பயிற்சி வகுப்புகளை நிகழ்த்துகின்றனர்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். பயிற்சிக்கான நன்கொடை ரூ2,400/ மட்டும். பயிற்சிக்கட்டணத்தை “SHRI LALITHAMBIKA TRUST” என்ற பெயரில் Cheque  அல்லது DD யாக செலுத்தலாம்.

நிகழ்விடம்:

ஸ்ரீ பாபா ஹால்,1,பாலகிருஷ்ணன்  நாயக்கர்  தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600003. பயிற்சி நடைபெறும் நாட்கள்: 2012, ஜுலை 21, 22 சனி, ஞாயிறு. முன்பதிவு செய்ய: 9790953676 / 9840848127 (சென்னை)

9842244674 (கோவை)

Tuesday, 19 June 2012

பண்பாட்டு ஆய்வு மையம்


பண்பாட்டு ஆய்வு மையம்
Centre for Cultural Studies - Madurai Chapter
மதுரைக் கிளை தொடக்க விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
பண்பாட்டு ஆய்வு மையத்தின் மதுரைக் கிளைத் தொடக்க விழாவிற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாள்: 23.06.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்
இடம்: 11, ரோஜா வீதி, தாமஸ் காலனி, பெத்தானிய புரம் மதுரை 16.
தலைமை :
 பேராசிரியர் முனைவர்.அருள்தாஸ் அவர்கள்
துணை முதல்வர், தலைவர்,சமயம்,தத்துவம் மற்றும் சமூகவியல் துறை,
அமெரிக்கன் கல்லூரி மதுரை
           கிளையைத் தொடங்கி வைத்து பேருரை ஆற்றுபவர்:
பேராசிரியர்.முனைவர். S. ஜெயப்பிரகாசம் அவர்கள்
    மேநாள் தலைவர், சமயங்கள், தத்துவம் மற்றும் மனித நேயச்சிந்தனைப்புலம்
வாழ்த்துரை:
முனைவர்: M.சுகுமாரன், தலைவர், தத்துவத்துறை, மதுரா கல்லூரி, மதுரை.
முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி, இயக்குனர்,பண்பாட்டு ஆய்வு மையம், கோவை.
அன்புடன் வரவேற்கும்,
S.கார்த்திகேயன்,M.A.M.Phil.Ph.D.
 ஒருங்கிணைப்பாளர், பண்பாட்டு ஆய்வு மையம்,
கோவை மற்றும் மதுரைக் கிளை,



தொடர்புக்கு:
Mobiles: Madurai: 9655428844 Coimbatore: 9842244674